கம்பம் தொகுதி கொடியேற்று விழா

60

கம்பம் தொகுதி கோம்பையில் பிரதான சாலையில் 02 இடம் மற்றும்
பாலசந்திரன் நினைவு கொடிக்கம்பத்திலும் 20.03.2022 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்*
புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.

செய்தி வெளியீடு:

கோம்பை ப.கண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:9677608288, 9080913577.