கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெருமுனை கூட்டம்

107

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கோவளம் ஊராட்சி சார்பாக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முன்னிலையில் நடைபெற்றது. 

முந்தைய செய்திதிருச்செங்கோடு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்