ஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு

8

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஊராட்சி ‌மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம் செய்யப்பட்டது ஒவ்வொரு வாரமும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.
செய்தி வெளீயிடு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் செய்தி தொடர்பாளர் -84894 26414