ஒட்டன்சத்திரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

12

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கபட்டது. அடுத்து தொகுதி யில் எவ்வாறு களப்பணி முன் எடுக்க போகிறோம் என்று கலந்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் பாராளுமன்ற பொறுப்பாளர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.