ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மொழிபோர் ஈகியர்வீரவணக்க நிகழ்வு

54

மொழிபோர் ஈகியர்களுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி மத்தூர் தெற்கு ஓன்றியம்  சார்பாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் மற்றும் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் இரு இடங்களில்  வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது .