இராயபுரம் சட்டமன்ற தொகுதி 49 வட்டம் சார்பாக, அசுத்தமாக கிடந்த இடத்தில் தூய்மை செய்து, வெள்ளை அடித்து மரம் நடுதல் செய்து, புதுப்பித்த இடத்தை பராமரிக்க அருகேயுள்ள மக்களின் ஒத்துழைப்பு கேட்டு. கொடியேற்றி இனிப்பு வழங்கி பசுமை சாலையை நிர்மாணித்தோம்..
இப்படிக்கு,
த.பிரபாகரன் (49 வது வட்ட செயலாளர்)
9884210052
ராயபுரம் தொகுதி .