ஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா

33

#தமிழ்த்திருவிழா2022

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மிட்சிப் பாசறை நடத்தும் தமிழ்த் திருவிழா  பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி தொகுதியில், ஆலங்குடி பேரூராட்சி, அரசமரம் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்கண்ட தமிழ் வளர்ச்சிப் பணிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

1) பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றுதல்!

2) ஊர்திகளின் பதிவெண்களைத் தமிழ்ப்படுத்துதல்!

3) தமிழில் கையெழுத்திட உறுதியேற்கச் செய்தல்!