ஆத்தூர்( சேலம்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

64

06/03/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில்  ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு பெத்தநாயக்கன்பாளையம் ராவணன் குடிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி, மக்கள் நலப் பணிகள், கிளைக் கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சந்தா குறித்த பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 7448974408