நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என் உயிர் தம்பி, கல்வியாளர் ஹீமாயூன் கபீர் அவர்களது மூத்த சகோதரர் எனது அன்பு அண்ணன் அப்துல் கபூர் அவர்களது மூத்த மகனும், அன்னை கல்வி குழுமத்தின் அறங்காவலருமான அன்பு மகன் அ.ஹமீத் பாட்சா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் வாடுகின்ற அன்பு அண்ணன் ஜனாப் மு.இ.அப்துல் கபூர் மற்றும் எனது ஆருயிர் தம்பிகள் மு.இ.ஹீமாயூன் கபீர், மு.இ.அன்வர் கபீர், மு.இ.அகமது யாசின் மற்றும் குடும்பத்தினர், அன்னை கல்வி குழும உறவுகள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கேற்கிறேன்.
(2/2)


