முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எனவே தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பினை…

14

எனவே தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பினை பதிவு செய்வதோடு, எந்நிலையிலும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிடவும் கூடாதென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். (3/3)
@CMOTamilnadu @mkstalin

அணுமின் நிலைய தளத்தில் அணுக்கழிவினை சேமிப்பது, நீண்டகால தாக்கமாக ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அணு உலையின் அருகில் சேமிக்கும் (Away From Reactor – AFR) முறைக்கு மக்களிடமும் பெரும் எதிர்ப்பு உள்ளது. (2/3)

முந்தைய செய்திஇந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தலைவரும், நிர்வாக இயக்குநருமான புவன்…
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்