முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தலைவரும், நிர்வாக இயக்குநருமான புவன்…

3

இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தலைவரும், நிர்வாக இயக்குநருமான புவன் சந்திரபதக் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு வசதியை உருவாக்குவது குறித்து தமிழக அரசிடம் விவாதிக்க சென்னை வரவிருக்கிறார். (1/3)

எனவே தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பினை பதிவு செய்வதோடு, எந்நிலையிலும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிடவும் கூடாதென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். (3/3)
@CMOTamilnadu @mkstalin

அணுமின் நிலைய தளத்தில் அணுக்கழிவினை சேமிப்பது, நீண்டகால தாக்கமாக ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அணு உலையின் அருகில் சேமிக்கும் (Away From Reactor – AFR) முறைக்கு மக்களிடமும் பெரும் எதிர்ப்பு உள்ளது. (2/3)

முந்தைய செய்திநேரலை: 17-02-2022 சிறப்பு செய்தியாளர் சந்திப்பு – சென்னை பத்திரிகையாளர்…
அடுத்த செய்திஎனவே தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பினை…