இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு

121

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெற விருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் நடைபெற்றது.

தொடர்பு எண் 8883879666.

 

முந்தைய செய்திநீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு