ஆலங்குடி தொகுதி தேர்தல் சிறப்பு கலந்தாய்வு

82

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளிலும் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் “விவசாயி சின்னத்தில்” தனித்து களம் காண்கின்றார்கள்.

விரைவில் 15 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு