விளாத்திகுளம் தொகுதி நகர்ப்புற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு

57

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பேரூராட்சி தேர்தல் கலந்தாய்வு

விளாத்திகுளம் புதூர் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுவது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற பொறுப்பாளர் சா. கிறிஸ்டன்டைன் ராஜசேகர் கலந்து கொண்டார்
8870065038