முசிரி சட்டமன்ற தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

25

தாய் தமிழ் காத்த தன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முசிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நம் உறவுகள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள்அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்..

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு