பெருந்துறை சட்டமன்ற தொகுதி தமிழ் திருவிழா நிகழ்வு

65

பிப்ரவரி 27 கும்பம் 15 தமிழ்மொழி மீட்சி பாசறை சார்பாக தமிழ்த் திருவிழா நிகழ்வு பெருந்துறை சட்டமன்ற தொகுதி பெருந்துறையில் சிறப்பாக நடைபெற்றது ஊர்திகளின் எண்கள் தமிழ் படுத்தியும் அதற்குண்டான விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது பதிவு செய்பவர் சி லோகநாதன் 9994988302