பெரம்பலூர் மாவட்டம் தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு

51

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் அருகே பதாகை அமைத்து தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தமிழில் தங்களின் கையெழுத்தினை பதிவிட்டனர். நிகழ்வில் மாவட்ட, தொகுதிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்

செய்தி:
அரு.அசோக்குமார்,
9025354415.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பேரூராட்சி கட்டமைப்பு கலந்தாய்வு