பெரம்பலூர் மாவட்டம் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தல்

37

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட உலகத்தாய்மொழி தினத்தின் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழ்மொழியில் பதிவிடுதல் தொடர்பான அரசாணைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைந்து அளித்தனர். நிகழ்வில் அனைத்துநிலை மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி:
அரு.அசோக்குமார்,
9025354415.