பெரம்பலூர் தொகுதி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

53

சனவரி – 29 ஆம் தேதி சனிக்கிழமை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமையில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி:
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9025354415.

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் மாவட்டம் மொழி போர் ஈகியர்கள் நினைவு கூட்டம்