பாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

25

27/02/2022 ஞாயிறன்று காலை 10 மணி அளவில் எல் எஸ் மஹாலில்  தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பின் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு இனி முன்னெடுக்கும் நிகழ்வுகளின் வடிவத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கலந்தாய்வில் 18 உறவுகள் கலந்துக் கொண்டனர்
கலந்துக் கொண்டவர்களின் பெயருடன் கையொப்பமும் பெறப்பட்டது.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-தொகுதிசெயலாளர்
தகவல் தொழில் நுட்பப்பாசறை-பாளையங்கோட்டை
9788388136 / 8667280665