திருப்பரங்குன்றம் தொகுதி தமிழர் திருநாள் விழா

8

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் திருநகரில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது