திருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

46

திருச்சி மாவட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை முன்வைத்து பேசிய நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் இரா.அன்புத் தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேசு குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ஐயா.சேது.மனோகரன், திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு, மாநகர் மாவட்ட தலைவர் மு.அப்துல்லாசா, மாநகர் மாவட்ட பொருளாளர் த.கஸ்பர் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தொழிற்சங்க உறவுகள் கலந்துகொண்டனர்.