திருச்சி கிழக்கு மொழிப்போர் வீரர்கள் நாள்

73

25.01.2022 செவ்வாய்கிழமை திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள தாய் மொழி காக்க தன்னுயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுச்சியும் புரட்சியுமாய்
மாநில ஒருங்கிணைப்பாளர் சேது.மனோகரன்,
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்கள், மாவட்ட பொருளாளர்
த.கஸ்பர் அவர்கள் ஆகியோரின் தலைமையில் மற்றும் தொகுதி மற்றும் வட்ட பொறுப்பாளர்களுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி மொழி காத்த மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்