சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

32

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நடக்கவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்புக்கு தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு