சிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு சனவரி 26, 2022 நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சியின் 40வது வார்டுக்கு உட்பட்ட,
1. அரிசி கொள்வான் தெரு
2. வடக்கு ரத வீதி
3. பாளையம் தெரு
4. குமரன் தெரு
5. தில்லைச் சிதம்பரம் தெரு
6. முண்டகன் நாடார் தெரு
7. தெற்கு ரத வீதி
ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
7904013811