சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

43

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு சனவரி 3, 2022 அன்று நடைபெற்றது.

சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சியில் நீண்ட காலமாக இருக்கின்ற தொழிற்சாலை கழிவுகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
7904013811