கிள்ளியூர் தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

17

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்(கருங்கல் அலுவலகம்) முத்துகுமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்புக்கு : +919443181930

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணிக் கலந்தாய்வு.
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு