ஓசூர் மாநகராட்சி தேர்தல் பரப்புரை

31

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 01 ஆ.நாகேந்திரன்

அவர்களை ஆதரித்து முதல் கட்ட பரப்புரையில்  கலந்து கொண்ட

ரஜினிகாந்த் செயளாலளர் சுடலைமணி துணை செயலாளர்
சுரேஷ் மேற்கு ஒன்றிய தலைவர் மற்றும் தம்பிதுறை கணேசன் பெருமாள் நாகேந்திரன் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் செய்தி தொடர்பாளர் -84894 26414