ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு

12

ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும் கட்சியின் கட்டமைப்பு மேம்படு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் செய்தி தொடர்பாளர் -8489426414