ஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

10

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம் செழுத்தப்பட்டது இடம் கொலுவை நல்லூர் முன்னிலை நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தலைவர் வைகுண்டமாரி துனைத் தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மற்றும் ஏராளமான நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர்9629372564