ஆலங்குடி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

23

ஆலங்குடி பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் சமந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் “விவசாயி சின்னத்தில்” தனித்து களம் காண்கின்றார்கள்.

விரைவில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.