ஆம்பூர் தொகுதி முத்துக்குமார் வீரவணக்கம்

20

நமது தொப்புள் கொடி உறவுகளை கொத்து கொத்தாக கொன்று குவிப்பதை கண்டித்து, போரை நிறுத்த கோரியும் தீக்கரைக்கு, தன் உயிர் ஈந்த அண்ணண் முத்துக்குமார் அவர்களின் 13 வது நினைவேந்தல் நிகழ்வு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி மாதனுர் மேற்கு ஒன்றியம்,வெங்கடசமுத்திரம் பகுதியில் முன் எடுக்கப்பட்டது.
மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
செந்தூரப்பாண்டியன் முன்னெடுப்பில் நிகழ்வு நடைபெற்றது.
மு.மதிவாணன்.7092220471