இராதாகிருஷ்ணன் நகர்கட்சி செய்திகள்வீரத்தமிழர் முன்னணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தை பூச விழா ஜனவரி 20, 2022 86 18.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு பாரதி நகர் முருகன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்ட து.