மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

65

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம், “நம்மாழ்வார் குடில்” சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் மூ.குகன் மூர்த்தி அவர்களது தலைமையில்,மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் ச.ஆனந்தன் அவர்களது முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள்,மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,நகர பொறுப்பாளர்கள்,அனைத்து நிலை பாசறை பொறுப்பாளர்கள்,கிளை பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.