மன்னார்குடி தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

76

நீடாமங்கலம் அடுத்த கோவில் வெண்ணி கிராமத்தில் வேளாண் அறியலளர் ஐயா கோ நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு வெகு சிறப்பாக முன்னெடுக்க பட்டது . நிகழ்வில் பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவத்தை பற்றிய பிரச்சாரம் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தென்னை நாற்று, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தலைமை:வேத.பாலா,திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்.

ஒருங்கிணைப்பு;நா.கண்ணன் மன்னார்குடி தொகுதி பொருளாளர்.

சிறப்பு அழைப்பாளர்கள்; பெருந்தமிழர்; த.கிருஷ்ணகுமார். தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர்.
;இராம. அரவிந்தன், மு.திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்.