மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தாம்பரம்நினைவேந்தல்கள் மகாகவி பாரதி புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் தொகுதி ஜனவரி 1, 2022 128 11.12.2021 அன்று மகாகவி பாரதியின் பிறந்தநாளில் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.