போடிநாயக்கனூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

33

போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 18.12.2021 அன்று மாலை
01முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும்,சிறையிலுள்ள 02.இசுலாமியர்களையும் ,ஏழு தமிழர்களை விடுதலை செய்ய கோரியும், 03.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத நகராட்சி, பேரூராட்சிகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில மாணவர் பாசறை செயலாளர் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 7092272141