பெரம்பூர் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

24

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏🏼

பெரம்பூர் தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த.

எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் சார்ந்த வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வு மேற்கு பகுதி 34 வது வட்டம் காமராஜர் சாலை அருகில் நடைபெற்றது மாநிலம் இரா சரவணன் அண்ணன் மவட்டம் சு. கார்த்கயேன் தொகுதி பகுதி வட்டம், பாசறை. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் நன்றி

நன்றி 🙏🏼
நாம் தமிழர்

இப்படிக்கு

பெரம்பூர் தொகுதி தலைவர் த. லிங்கசாமி🙏💕