பட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்

50

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர் விடுதலை மற்றும் கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை வேண்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட களம் நடைபெற்றது.

நிகழ்வில் மாநில மாணவர் பாசறை செயலாளர் *
அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்..

*இப்படிக்கு…*

மாவட்ட செயலாளர்
தொகுதி பொறுப்பாளர்கள்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி.