தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

36

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இசுலாமியர் என்பதாலயே 20 வருடங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் தவிக்கும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் தவிக்கும் எழுவரையும் விடுதலை செய்ய மறுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது