திருக்கோவிலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பெருவிழா

105

🇰🇬🇰🇬🇰🇬 *கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் /திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/🤺🤺(வீரத்தமிழர் முன்னணி)🤺🤺* 🇰🇬🇰🇬🇰🇬

🔥நாம் தமிழர் கட்சி🔥

நிகழ்: *குட முழகு* விழா

🔥 *வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும்*🔥

*(வடக்குநெமிலி /கலர்புரம்)* கிராமத்தில். *குலதெய்வ மதுவடி வீரனார்* தெய்வத்திற்கு*மாபெரும் குடமுழுக்கு திருவிழா*

🔥 இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்: *மாவட்டத் தலைவர் அண்ணன் சிவக்குமார் அவர்கள்*
.
🔥 மாவட்ட செயலாளர் : *அண்ணன் தேசிங்கு அவர்கள்*.

🔥 மாவட்ட பொருளாளர்: *கார்த்திக் ரங்கா அவர்கள்.*

🔥 திருக்கோவிலூர் சட்டமன்ற *தொகுதி அனைத்து நிலை நிர்வாகிகளும்*/ *அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் */ *அனைத்து நிலை பாசறைகளும்*/ *அனைத்து கிளைகள் சார்ந்த நிர்வாகிகளும்*/ மற்றும் *அடிப்படை உறுப்பினர்களும்* கலந்து கொண்டனர்*குலதெய்வ குடமுழுகு விழாவை சிறப்பான முறையில் நடைபெற்றது

இப்படிக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி *செய்தி தொடர்பாளர்*
*சி.அருண்குமார்*
7708133599

செய்தி வெளியிட்டார்
கீ. ஜெகதீசன்
மாணவர் பாசறை தொகுதி செயலாளர்
8754361201

🔥 *விழுந்து விடா வீரம் மண்டியிடா மானம்*🔥

🇰🇬
💪நாம் தமிழர் 🐅

 

முந்தைய செய்திஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்
அடுத்த செய்திகுடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்