திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

50

திருக்கோவிலூரில் நாம்தமிழர்கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/ உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி

இடம் :- திருக்கோவிலூர் ( பேருந்து நிலையம் எதிரில் ).

நாள் :- 03-01-2021
நேரம் :- 10:00 முப

நிகழ்வு : மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னெடுப்பு :- டோமிக் ராஜா (தொகுதி செயலாளர்).

சிறப்பு அழைப்பாளர்:
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள்.
.
20 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுத்து வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசினை கண்டித்தும்/ 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுத்து வரும் மாநில அரசினை கண்டித்தும்/ தொடர்ச்சியாக தமிழகத்தின் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசினை கண்டித்தும்.

செய்து வெளியிட்டவர்
கீ. ஜெகதீசன்
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை செயலாளர்
8754361201

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி திருமுருகப் பெருவிழா