தளி தொகுதி பொறுப்பாளர் நியமிக்க கலந்தாய்வு

6

தளி தொகுதி தேன்கனிகோட்டை வேலுநாச்சியார் குடியிருப்பில் தளி தொகுதின் ஒன்றிய, நகர ,பாசறை பொறுப்பாலர் நியமிக்க கலந்தாய்வு நடைபெற்றது.

மாநில மகளிர் பாசறை பொறுப்பாலர் மேரி செல்வரணி
மண்டலசெயலாளர் கரு.பிரபாகரன்,
கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் இராஜேகர்
முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது