சேலம் வடக்கு தொகுதி இரத்த பரிசோதனை முகாம்

76

நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம், சேலம் வடக்குத்தொகுதி, *அம்மாப்பேட்டை பகுதிக்குட்பட்ட 9 வது வார்டு, மன்னார் பாளையம் பிரிவு இடத்தில் இலவச இரத்த பரிசோதனை முகாம் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த இலவச இரத்தபரிசோதனை முகாமினால் 31 பொது மக்கள் இன்று பயனடைந்தனர்.