செங்கம் தொகுதி சிப்காட் தொழிற்சாலை வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

26

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் உள்ள பாளையப்பட்டு கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை வருவதை எதிர்த்து பாளையபட்டு கிராமத்திலுள்ள பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் நடந்க்கொணடுள்ளது அதற்கு ஆதரவாக செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பேரன்பன், மாநில மழலையர் பாசறை தமிழமுது, மகளிர் பாசறை வெண்ணிலா, தொகுதி செயலாளர் சங்கர், தொகுதி பொருளாளர் பிரபு, தொகுதி துணை செயலாளர் பிரபாகரன் , தொகுதி செய்தித்தொடர்பாளர் ராஜேந்திரன் , தொகுதி தொழில்நுட்ப பாசறை செயலாளர் தமிழ்வாணன், மற்றும் சிவா தஸ்தகீர் மற்றும் பதினைந்திற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ஆதரவை தெரிவித்து கொண்டுள்ளார்கள்