சிவகாசி தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

42

சிவகாசி தொகுதியில் சிவகாசி தொகுதி சார்பாகவும், அரசு மருத்துவமனை இணைந்தும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நவம்பர் 26, 2021 காலை 8:30 மணி முதல் 1:30 மணி வரை சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

தலைவர் அவர்களின் 67ஆவது அகவை நாளை முன்னிட்டு இந்நிகழ்வு நடைபெற்றது.
7904013811