கொடியேற்ற நிகழ்வு – பெரம்பலூர் மாவட்டம்

89
02.1.2022 அன்று பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகர்புற பகுதிகளான நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம்,சங்குப்பேட்டை ,பழைய பேருந்துநிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் ஒரே கட்டமாக கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, நகர,  ஒன்றிய, கிளை ஆகிய அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ,உறவுகளும்  பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.