குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு

205

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய குருதி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள், நிகழ்வை ஏற்பாடு செய்த பாசறை பொறுப்பாளர்கள்

மற்றும் அனைத்திற்கும் மேலாக குருதிக்கொடை வழங்கி உயிர்மைநேயம் காத்த உறவுகள் அனைவருக்கும் செந்தமிழர் பாசறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது