குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேண்டாக்ல் நிகழ்வு

28

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளைப்போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நடுவண்ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றிய செய்திதொடர்பாளர் விக்னேஷ்,ராமு(எ) ராகவன்,பிரசாந்த்,மணிமாறன்,பரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.