கிள்ளியூர் தொகுதி பொங்கல் விழா

58

கிள்ளியூர் தொகுதி பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு சந்திப்பில் பொங்கல் பண்டிகை நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் கொண்டாடப்பட்டது.

தொடர்புக்கு:+919443181930